Menu
Your Cart

கடக்க வேண்டிய இரவு

கடக்க வேண்டிய இரவு
-5 %
கடக்க வேண்டிய இரவு
புதுவை இளவேனில் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு கவிஞனுக்குச் சொல் எப்படியோ அப்படித்தான் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு ஒளி. சொல் என்னும்போது மௌனத்தையும் நாம் சேர்த்தே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அப்படித்தான் ஒளி என்பதோடு நிழலையும் நாம் புரிந்துகொள்கிறோம். இளவேனிலின் கவிதைகளை அவரது புகைப் படங்களிலிருந்து பிரித்துப் புரிந்துகொள்வது கடினம். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால் இப்படிச் சொல்லவில்லை. அவரது புகைப்படங்களில் ஏறியிருக்கும் கவித்துவத்தையும், சொற்களில் ஊடுருவியிருக்கும் புகைப்படத்தின் கூறுகளையும் புரிந்துகொண்டதால் இதைக் கூறுகிறேன். முன்னுரையில் ரவிக்குமார்
Book Details
Book Title கடக்க வேண்டிய இரவு (Kadakka Vendiya iravu)
Author புதுவை இளவேனில் (Puthuvai Ilavenil)
ISBN 9788189359193
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 72
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கியப் படைப்பின் ஒரு வாசகம் நிகழ்த்தும் மாயங்களை, ஒரு கோட்டுச் சித்திரமும் நிகழ்த்திவிடும். எழுத்தையும் ஓவியத்தையும் ஒன்றாகப் பதிப்பிக்கும் முயற்சிகள் தமிழில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனலாம். அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு புதிய முயற்சி. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய ..
₹285 ₹300