Menu
Your Cart

தீராக் காதல் தீராக் காமம்

தீராக் காதல் தீராக் காமம்
-5 %
தீராக் காதல் தீராக் காமம்
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுந்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகனின் பலம், நவீன கால பெண்களின் மளத்தடையைப் போக்கி இயல்பான காதலையும், காமத்தையும் கசிந்துருக செய்யும் இந்தக் கவிதைகள் மூலம் முக்கிய புதுயுக கவிஞராக தனது முதல் நகர்வை தொடங்கியிருக்கும் பிரதீபாவிடம் இருந்து இன்னும் பெரிய மாயத்தை நிகழத்தும் கரங்கள் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது.
Book Details
Book Title தீராக் காதல் தீராக் காமம் (theera kadhal theera kaamam)
Author பிரதீப சிவகுமார்
Publisher கடல் பதிப்பகம் (Kadal Pathippagam)
Pages 88
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author