New
-5 %
கடந்து வரும் இளவேனிற்காலம்
₹309
₹325
- Edition: 1
- Year: 2026
- Page: 270
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவுக் குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள், குறிப்பாக ஒரு சிறுமியும் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டது பற்றிய ஒரு காஷ்மீர் முஸ்லிம் பெண்ணின் அரிதானதும் நேர்மையானதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது.
| Book Details | |
| Book Title | கடந்து வரும் இளவேனிற்காலம் (Kadanthu varum ilavenirkaalam) |
| Author | ஃபாரா பஷீர் |
| Translator | வி.நடராஜ் |
| Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
| Pages | 270 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases |