Menu
Your Cart

யதார்த்தா ராஜன் சில நினைவுகள்

யதார்த்தா ராஜன் சில நினைவுகள்
-10 %
யதார்த்தா ராஜன் சில நினைவுகள்
ஶ்ரீசங்கர் (தொகுப்பாசிரியர்)
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க பயிற்சி தேவையா என்று அறியாமையுடன் வினவிக் கொண்டிருந்தவர்களிடையே தொண்டாற்றியவர், ராஜன். தன்னலமற்று தன்னை நிறுவனப்படுத்திக் கொள்ளாது, கல்வி புகட்டுவதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள் எனும்போது, அவர் சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
Book Details
Book Title யதார்த்தா ராஜன் சில நினைவுகள் (yathartha rajan sila ninaivukaL)
Compiler ஶ்ரீசங்கர்
Publisher கடற்காகம் (kadarkaagam)
Pages 176
Year 2021
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author