Menu
Your Cart

தானுபே - இசை குறித்த கட்டுரைகள்

தானுபே - இசை குறித்த கட்டுரைகள்
New -5 %
தானுபே - இசை குறித்த கட்டுரைகள்
ஹவி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வியன்னா ஒரு நகரோ, இசை சங்கமமோ, நிலப்பரப்போ மட்டுமல்ல; அது உலக இசைஞர்களின் கூட்டுக்கனவு. பால்கன் ஆதிகுடிகளின் மந்திரக்குரல். முடிவேயில்லாமல் ஒலிக்கும் லட்சக்கணக்கான இசைஞர்களின் லட்சிய சிம்பொனி. அது மண்ணாலும், கட்டடங்களாலும், மரங்களாலும், தெருக்களாலும் மட்டுமே ஆனதல்ல. பல்வேறு ரசிகர்களாலும் தொடர்ந்து பேணப்பட்டு வருவதாலேயே அந்த நகரம், தனது இசை ஆன்மாவை முடிவின்றி ரீங்கரித்தபடி இருக்கிறது. உலகின் எந்த மூலையில் ஒரு இசைக்கலைஞன் தோன்றினாலும் அவனது முதல், இறுதி கனவாகயிருப்பது, வியன்னாவே. வியன்னாவின் ஒவ்வொரு தாவரத்திலும், இலையிலும், நடைபாதை சிறுகற்களிலும் இசையால் அதிர்வூட்டப்பட்ட ஸ்ருதி விடாது சுழன்றுகொண்டிருக்கிறது.

Book Details
Book Title தானுபே - இசை குறித்த கட்டுரைகள் (Thaanupae - Cha)
Author ஹவி (Havi)
Publisher கடற்காகம், ஈசல் வெளியீடு (Kadarkagam eesal veliyeedu)
Pages 174
Year 2026
Edition 1
Format Paperback
Category இசை - Music, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha