
-5 %
கூடார நாட்கள்
விட்டல் ராவ் (ஆசிரியர்)
Categories:
நாவல்
₹152
₹160
- Edition: 1
- Year: 2012
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அம்ருதா
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது “போக்கிடம்’ ‘வண்ண முகங்கள்” ஆகிய நாவல்கள் இலக் கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் ஆசிரியராகவும் சிறுகதை ஆசிரியராகவும் அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆக்கம் பெற்றுள்ளன. சாகித்ய அகாதமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார். இவர் ஒவியக்கலை கைவினைக் கல்லூரியில் பயின்றவர். மாக்ஸ் முல்லர் பவன், ப்ரிட்டிஷ் கவுன்சில், ஹைதராபாத் ஆர்ட்ஸொசைட்டி, மைசூர் தஸரா மையங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவரே எடுத்த மிக நல்ல புகைப்படங்களோடு அம்ருதா பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'தமிழகக்கோட்டைகள்' நூல் குறிப்பிடத்தக்கது. உலக சினிமா குறித்த இவரது நூல்கள் சிறந்த தியனாய்வாளராக இவரை அடையாளம் காட்டுகின்றன,
Book Details | |
Book Title | கூடார நாட்கள் (Koodara naatkal) |
Author | விட்டல் ராவ் (Vittal Raav) |
Publisher | அம்ருதா |
Pages | 200 |
Published On | Jan 2012 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |