Menu
Your Cart

காதல் ஜோதி

காதல் ஜோதி
-5 %
காதல் ஜோதி
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹52
₹55
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும் புல்லர்களை, அண்ணா ‘காதல் ஜோதி’யில் நமக்குக் காட்டுகிறார். காதல் – கலப்பு மணம், மூடநம்பிக்கைகளையும், புராணப் புளுகுகளையும், சாதி வேற்றுமைகளையும் களைந்து அறிவொளி பாய்ச்சுவதாக அண்ணா படைத்துள்ள ‘காதல் ஜோதி’ நாடகத்தை பூம்புகார் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
Book Details
Book Title காதல் ஜோதி (kadhal jothi)
Author அறிஞர் அண்ணா (Arignar Annaa)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Year 2013
Edition 06
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தீ பரவட்டும்..
₹57 ₹60
நிலையும் நினைப்பும்“அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா?”-அறிஞர் அண்ணா..
₹29 ₹30
ஆரிய மாயை..
₹57 ₹60
பணத்தோட்டம் - அறிஞர் அண்ணா :ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. அறிஞர் அண்ணாவின் எண்ணற்றப் படைப்புகளில் ஒப்பற்ற படைப்பு இந்நூல்....
₹95 ₹100