Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம்

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம்
-5 %
திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம்
பேராசிரியர் சே.இராமானுஜம் (தொகுப்பாசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு. கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரிய பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நுநூல் அமையும்.
Book Details
Book Title திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோயில் கைசிக நாடகம் (Kaisisa Nadagam)
Compiler பேராசிரியர் சே.இராமானுஜம் (Prof. Se.Ramujam)
ISBN 9789382033370
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 88
Published On Nov 2013
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha