கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :
உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.
சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும்.
நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.
கையிலிருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்)
- Brand: உயிர்மை வெளியீடு
- Product Code: UYIRM-878
- Authors:
சு.தியோடர் பாஸ்கரன் (ஆசிரியர்)
- Edition: 01
- Year: 2018
- Page: 560
- Format: Hard Bound
- Language: Tamil
- Publication Date: November 10, 2018
- Availability: In Stock
- Rs. 600
- Rs. 540
Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.
Tags: |கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்
கானுறை வேங்கை
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவி யல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அள..
மழைக்காலமும் குயிலோசையும்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா. கிருஷ்ணன் (1912-1996) தலை சிறந்த இயற்கையியலாளராகக் கருத..
சூழலியல் புரட்சி
இந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி? என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எ..
சுற்றுச்சூழலியல்
சுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு" எனும் இந்நூல் சுற்றுப் ..
நம்மைச் சுற்றி காட்டுயிர்
நம்மைச் சுற்றி காட்டுயிர்சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்று..
சூழலியல் அடிப்படைவாதம்
சூழலியல் அடிப்படைவாதம்இயற்கை வள அழிப்புக்கு எதிரான போராட்டம் என்பது அடிப்படையில், நிலவுகிற முதலாளித்..
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள்
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வுகள்தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குற..
கான்(காடுகளில் கற்றவை) - ம.செந்தமிழன்
கான் காடுகளில் கற்றவை - ம.செந்தமிழன்:ம.செந்தமிழன் தன் வாழ்நாளில் காடுகளின் வாயிலாக தான் கற்றுக்கொண்ட..
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை
இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை - சு.தியோடர் பாஸ்கரன் :மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்..