Menu
Your Cart

கலைக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)

கலைக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)
-5 %
கலைக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றோடு கலைக்குள்ள உறவை விவாதித்து ரெம்ப்ராண்ட், கோயா, டேமியன் ஹஸ்ட் முதல், ஆணிகளாலேயே உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்கப் போலி வழிபாட்டுச்  சிலைகள், (அமெரிக்க) இந்திய ப்யூப்லோ நடனம் மற்றும் எம்டிவி வரை யிலானவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகின்றார்.
Book Details
Book Title கலைக் கோட்பாடு (மிகச் சுருக்கமான அறிமுகம்) (Kalai Kotpaadu)
Author சிந்தியா ஃப்ரீலேண்ட் (Sindhiya Freeland)
Translator செ. பாபு ராஜேந்திரன் (S. Babu Rajendran)
ISBN 9788177200423
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 212
Year 2017
Category Translation | மொழிபெயர்ப்பு, Art | கலை, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்ட..
₹285 ₹300