Menu
Your Cart

கலை உடையும் காலம்

கலை உடையும் காலம்
கலை உடையும் காலம்
-5 %
கலை உடையும் காலம்
யவனிகா ஸ்ரீராம் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பின்-மார்க்சியரான ஃப்ரெடரிக் ஜேம்சன் சொல்வதைப்போல, ‘கறாரான மதிப்பீட்டைவிடவும் எழுத வருவதே ஓர் அரசியல் செயல்பாடு’ என்ற வகையில் மனிதசமூகத்தை அரசியல்மயப்படுத்தும் அவசியத்தில் இன்றைய மொழிக்கு அதிக முரண்பாடுகள்தேவைப்பட்டிருக்கிறது. அதுபோக புதிய உற்சாகமான அமைப்பு மற்றும் நிறுவனம் சாராதவெளிகள் கருக்கூடி வந்திருப்பதை காணமுடிகிறது. இது கலையைப் பூடகப்படுத்தும் செயலைவிட அருள், தரிசனம், மெய்மைகள் என்று நீளும் தனிச்சிறப்பான ஒரு காலகட்டத்தை கடந்து வந்துவிட்டதையே காட்டுகிறது. மேலும் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு மறைந்துவருகிறது என்றும் கூறலாம். இன்று மரபான அழகியலுக்கும் உடனடி அத்தியாவசியங்களுக்கும் இடையே மானுடம் திண்டாடுகிறது. அவற்றையே இக்கட்டுரைகளில் இற்றைப் படுத்தியுள்ளேன்.
Book Details
Book Title கலை உடையும் காலம் (kalai-udaiyum-kaalam)
Author யவனிகா ஸ்ரீராம் (Yavanika Sriram)
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலைமறைவுக் காலம்இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும், மனிதர்களையும் அவர்களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே முயன்றிருக்கிறார். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில் கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று அங்கு நடப..
₹105 ₹110
இக்கவிதைகளை திரும்பிப் பார்க்கும் அவசியமின்றி அவை சமகாலத்தின் மீது சுழன்று நிலவி நீட்சியடைந்து வருவதாகவே தோன்றுகிறது !. தனக்கான வரலாற்றை இழந்தவையாகவும் அதைக் கட்டமைப்பதில் சோர்வுற்றதாகவும் இவற்றைப் பார்க்கலாம். இச்சமகாலம் அணையும்போது இக்கவிதைகளும் மங்கிவிடும் என்ற நம்பிக்கை ஆறுதலானது. நீடித்திருக்கு..
₹333 ₹350
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்..
₹143 ₹150