Menu
Your Cart

கலையும் நிலம்

கலையும் நிலம்
New -5 %
கலையும் நிலம்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
போரை வெறுமனே படங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களின் உணர்வுகளுடன், தன் உடல் மூலம் போரை அறிந்தவர்களின் உணர்வுகளை ஒப்பிடவே முடியாது. போரினை நான் அனுபவித்தேன். வெளியில் அதன் தாக்கத்தைச் சுமந்திருந்த எனக்கும் உங்களுக்கும் இடையே சிறியதொரு வேறுபாடு உண்டு. போர் குறித்த ஆசிரியரின் இத்தகைய உணர்வுகள் நூலெங்கும் விரவி இருப்பதைக் காண முடியும்.
Book Details
Book Title கலையும் நிலம் (Kalaiyum nilam)
Author மிக்கேயல் ஃபெரியே
Translator சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (Su.Aa.Vengata Suppuraaya Naayakar)
Publisher தடாகம் வெளியீடு (Thadagam Publications)
Pages 246
Year 2026
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha