Menu
Your Cart

காலம் தேடும் தமிழ்

காலம் தேடும் தமிழ்
-5 %
காலம் தேடும் தமிழ்
மணவை முஸ்தபா (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே! என்று தமிழர்கள் தாய்த் தமிழ் மொழியை சென்றவிட எங்கும் நல்லமுறையில் வளர்த்து வருகின்றனர். தமிழ்ப்பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழின் தொன்மையையும், மேன்மையையும் வருங்காலத்தில் மேலும் சிறந்து ஓங்கிட தனது ஆழமான கருத்துகளை இந்நூலில் எடுத்து உரைத்துள்ளார். தமிழில் அறிவியல், மொழிபெயர்ப்பு, பொருளறிவு, கணினித்தமிழ், தமிழ்க்கலைச் சொற்கள், பிறமொழிக் கலப்பு, தமிழ் ஒலிப்பிலக்கணம் போன்ற அரிய செய்திகளை அழகுத் தமிழில், எளிய நடையில் இந்நூலில் தெளிவுபட உரைத்துள்ளார். தமிழர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
Book Details
Book Title காலம் தேடும் தமிழ் (Kalam thedum thamizh)
Author மணவை முஸ்தபா (Manavai Musdhapaa)
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 240
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, ஆய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha