
-5 %
Out Of Stock
உலகப்பேரரசன் அருண்மொழிச்சோழன்
₹143
₹150
- Edition: 1
- Year: 2021
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: களம் வெளியீட்டகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பேரரசன் அருண்மொழிச்சோழனின் வரலாற்றை தனித்தமிழ் மொழியில் அழகுறத் தொகுத்துள்ளார் ஆசிரியர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்.
"படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிரும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய"
என்ற தொல்காப்பிய கூற்றுக்கே உரித்தானவன் பேரரசன் அருண்மொழிச்சோழன். எம்பெரும்பாட்டனின் வரலாற்றை அனைவரும் படித்து தெரிந்துகொள்ளும் வகையில் ஆய்வுகட்டுரையாக தொகுத்துள்ளார் தொகுப்பாசிரியர்.
Book Details | |
Book Title | உலகப்பேரரசன் அருண்மொழிச்சோழன் (Ulagaperarasan Arunmozhi Chozhan) |
Compiler | தனித்தமிழ்வேங்கை, மறத்தமிழ்வேந்தன் |
Publisher | களம் வெளியீட்டகம் (Kalam Veliyeetakam) |
Pages | 144 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, Essay | கட்டுரை |