Menu
Your Cart

காலமும் நெருப்புத்துண்டங்களும்

காலமும் நெருப்புத்துண்டங்களும்
-5 %
காலமும் நெருப்புத்துண்டங்களும்
கோகுலக்கண்ணன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ் நிலையை நாடிச் சென்ற தமிழகத் தமிழர்களுக்கும் பொதுவானவை. இப்பொதுத்தன்மைகளையும் மாறுபடும் புள்ளிகளையும் கலிஃபோர்னியாவில் வாழும் கோகுலக்கண்ணனின் எழுத்தில் தெளிவாக இனங்காண முடிகிறது. அன்னிய மண்ணில் முளைக்கும் அடையாளச் சிக்கல்கள், பாதுகாப்பின்மை, கலாச்சாரத் தன்மை, பிறந்த மண் சார்ந்த நினைவேக்கம், வளர் இளம் பருவத்தின் பாலியல் குழப்பங்கள் ஆகிய கூறுகளால் உருப்பெற்ற படைப்புகள் இத்தொகுப்பில் உள்ளன. கவித்துவமான மொழியும் சரளமான கதைகூறல் முறையும் அனுபவச் செழுமையும் உள்ளார்ந்த கலைத் திறனும் இக்கதைகளை முக்கியமான படைப்புகளாக ஆக்குகின்றன.
Book Details
Book Title காலமும் நெருப்புத்துண்டங்களும் (Kalamum Nerupputhundangalum)
Author கோகுலக்கண்ணன் (Gokula Kannan)
ISBN 9789380240084
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 208
Published On Nov 2009
Year 2010
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர..
₹119 ₹125
தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது. கவிதையின் சாகசம் மொழி இயங்கும் தளத்தில் நிகழாமல் மொழி விளையும் தளத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்...
₹71 ₹75