Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

கல்கி

கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்த..
₹550
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹500
கல்கியின் சிறுகதைகள் தொகுதி 2'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் தொடக்..
₹120
கல்கியின் சிறுகதைகள் தொகுதி-3'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் தொடக்..
₹140
கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.இது ஒரு சமூக நூலாகும்...
₹200
வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவ..
₹0
கள்வனின் காதலி(சரித்திர நாவல்) - கல்கி:..
₹90
Showing 1 to 12 of 51 (5 Pages)