Menu
Your Cart

கல்கி

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தன..
₹1,000
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..
₹3,582 ₹3,770
கல்கியின் 'பொய்மான் கரடு' - சேலம் வட்டாரத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல். 'பொய்மான் கரடு' எனும் மர்மமான குன்றைச் சுற்றி நிகழும் விசித்திரமான சம்பவங்கள், அந்த கிராமத்தின் போலிப் பெருமைகளையும், மனித மனங்களின் மறைக்கப்பட்ட பேராசைகளையும், துரோகங்களையும் வெளிச்சத்திற்குக் ..
₹143 ₹150
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட..
₹76 ₹80
சரித்திரமும், காதலும், மர்மமும் ஒருங்கே கலந்த ஒரு காவியப் பயணம் - கல்கியின் 'மோகினித்தீவு' பர்மாவுக்குச் சென்ற ஒருவன், எதிர்பாராதவிதமாக ஒரு தீவில் சிக்கிக்கொள்கிறான். அந்தத் தீவில், சோழ இளவரசர்களின் வீரக் கதைகளும், பாண்டிய இளவரசியின் வசீகரமான அழகும், இரு அரசுகளுக்கிடையேயான அரசியல் சூழ்ச்சிகளும் அவனை..
₹95 ₹100
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்...
₹114 ₹120
Showing 73 to 83 of 83 (7 Pages)