By the same Author
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹14 ₹15
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40
உயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..
₹19 ₹20