-5 %
கண்ணன் என் கண்ணின் உளானே
ம.பெ.சீனிவாசன் (ஆசிரியர்)
Categories:
Literature | இலக்கியம்
₹133
₹140
- Edition: 1
- Year: 2024
- Page: 132
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பேராசிரியர் ம.பெ.சீ.அவர்களின் வண்டாடப் பூ மலர(2013) பேச்சில்லாக் கிராமம் (2021) ஒருபாட்டம் மழை(2023) என்னும் சிறுகட்டுரை நூல்களின் வரிசையில் வாசகர் முன் வந்து நிற்கும் மற்றொரு நூல், 'கண்ணன் என் கண்ணின் உளானே. இந்நூற் கட்டுரைகள் முப்பதும் தப்பாமல் படித்தற்குரிய சிறப்பு மிக்கவை. சங்கநூல் கற்றவராக, ஆழ்வார் பாசுர அறிஞராக, சொல்லின் நுட்பம் கண்டுணர்த்தும் சுவைஞராக, நாட்டார் வழக்காற்றியல் அறிந்தவராகப் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் விளங்குகிறார். இதற்கு இந்நூலின்கண் உள்ள கட்டுரைகளே சான்று. 'கண்ணன் என் கண்ணின் உளானே' என்னும் இக்கட்டுரைத் தொகுப்பு, இவரின் பிற நூல்களைப் போலவே வாசகர்களால் விரும்பிப் பயிலப்படும் என்பதில் ஐயமில்லை.
- முனைவர் ப.திருஞானசம்பந்தம்.
| Book Details | |
| Book Title | கண்ணன் என் கண்ணின் உளானே (Kannan en kannin ulane) |
| Author | ம.பெ.சீனிவாசன் (Ma.Pe.Seenivaasan) |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) |
| Pages | 132 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Literature | இலக்கியம் |