Menu
Your Cart

கபோதிபுரக் காதல்

கபோதிபுரக் காதல்
-5 % Out Of Stock
கபோதிபுரக் காதல்
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிட தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான், காதலை இழக்கத் துணியான்.

Book Details
Book Title கபோதிபுரக் காதல் (Kapoathipurak Kaathal)
Author அறிஞர் அண்ணா (Arignar Annaa)
ISBN 9788195179435
Publisher ஆதி பதிப்பகம் (Aadhi Publication)
Pages 64
Year 2022
Edition 1
Format Paperback
Category Short Novel | குறுநாவல், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha