Menu
Your Cart

கருநாக்கு

கருநாக்கு
-5 %
கருநாக்கு
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரத்திலிருந்து விழுந்து படுத்தபடுக்கையான எனக்கு ஓட்டுவீட்டு உத்திரமே வானம். உருண்டோடிய கருப்பு நூல்கண்டைப் போலுள்ளது மரச்சட்டத்தில் உறைந்திருந்த பருத்த வண்டின் வழித்தடங்கள். தடங்களை பாதை பிறழாமல் விரல்களால் காற்றில் வரைந்து குலைக்கு ஏறுகிறேன்.
Book Details
Book Title கருநாக்கு (karunaaku)
Author முத்துராசகுமார்
Publisher சால்ட் பதிப்பகம் (Salt publications)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha