Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
“நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். திராவிடம் ஒரு பயன்மரம். அத்திராவிடப் பயன்மரத்தின் கனிகளைப் பெற்றவர்களுக்கும், பயனை உணர்ந்தவர்களுக்கும் திராவிடம் தேன்போலத் தித்திக்கும். ஆனால் அப்பயன்மரத்தின் நிழலை அனுபவித்துக் கொண்டே அ..
₹238 ₹250
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
இந்நூலின் நோக்கம் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதல்ல. சமீபகாலமாய், முஸ்லிம்களோடும் கிறித்தவர்களோடும் பிற பட்டியல் இனத்து விளிம்புநிலையினரோடும் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில் இந்து வலதுசாரிச் சிந்தனை மேலோங்கி நிற்பதை மிகுதியாகக் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிக..
₹140