Menu
Your Cart

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும் - பணமதிப்பழிப்பு கட்டுரைகளும் பதிவுகளும்

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும் - பணமதிப்பழிப்பு கட்டுரைகளும் பதிவுகளும்
-5 % Out Of Stock
கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும் - பணமதிப்பழிப்பு கட்டுரைகளும் பதிவுகளும்
ஜெ.ஜெயரஞ்சன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தாலைபேசி பரவியிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவருக்குமான டிஜிட்டல் மாபைல் பத்திரிகையாக மின்னம்பலம் கடந்த ஒரு வருடமாக செயல்படுகிறது. அவசர கதியில் செய்திகளை வழங்காமல் துல்லியமாகவும் சரிபார்த்தும் தளிவாகவும் செய்திகளை அளிப்பதே மின்னம்பலத்தின் கோட்பாடு.
Book Details
Book Title கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும் - பணமதிப்பழிப்பு கட்டுரைகளும் பதிவுகளும் (karuppu-panamum-sellaatha-nottum)
Author ஜெ.ஜெயரஞ்சன் (Je.Jeyaranjan)
Publisher மின்னம்பலம் (Minnambalam)
Pages 192
Year 2018
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், History | வரலாறு, Economics | பொருளாதாரம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளது. “நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி. இதனை ஆய்வு செய்து பல புத்தகங்களும் கட்டுரைகளும்..
₹190 ₹200
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை ..
₹333 ₹350
ஜெ.ஜெயரஞ்சன் புத்தகங்கள் (Combo) தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை :  பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு  இந்நூல். “நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச..
₹500 ₹550