-5 %
Available
மணல் நதி
கதீர் (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2013
- Page: 79
- Language: தமிழ்
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீட்டின் அறை மூலைச் சுவர்களில் விரிந்திருக்கும் ஒட்டடைகளை அதில் வசிக்கும் சிலந்திகளுக்கும், அதன் குஞ்சு முட்டைகளுக்கும் ஏதேனும் சேதம் இல்லாமல் தூப்பங்கட்டால் பத்திரமாக வாரி சுருட்டி எடுத்து என் வளவில் உள்ள மாமர இலைக் கொப்புளங்களில் தோய்த்து விட முடிந்ததன் பின் ஒரு சீப்பின் பல்லுகளுக்கிடையில் சேகரித்தெடுக்கும் சிக்கு மயிரளவில் சுருங்கி விட்ட ஒட்டடை வலையை மீண்டும் விரித்து வைக்க முடியவில்லையே என கவலைப்படும் என் மன நிலையை ஒரு மெல்லுணர்வாகவே கருதுகிறேன். - கதீர்
| Book Details | |
| Book Title | மணல் நதி (Manal Nathi) |
| Author | கதீர் (Kadheer) |
| Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
| Pages | 79 |
| Year | 2013 |