Publisher: கருப்புப் பிரதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி-க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப் பற்றி தமிழில் வந்துள்ள முக்க..
₹114 ₹120
Publisher: கருப்புப் பிரதிகள்
மலைமகள் கதைகள்மலைமகளின் இந்தக் கதைகள் ஈழ-இலங்கை யுத்தம் மாபெரும் அழிவில் விழுவதற்கு முன்பான காலத்தில் எழுதப்பட்டவை. களத்தில் நிற்கும் போராளிகளது பரஸ்பர தோழமை, சகோதரத்துவம், கேலிப் பேச்சுக்கள் என நாமறியாத உணர்வுகளை இவை பகிர்கின்றன...
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
கனடா வாழ் ஈழத்து கூத்துக் கலைஞரான அண்ணாவியார் திரு.ச.மிக்கேல்தாஸ் எழுதிய “மாவீரன் பண்டாரவன்னியன்”, மற்றும் “கண்ணகி” என்னும் தென்மோடிக் கூத்து வடிவிலான ஈழத்தின் பாரம்பரிய கூத்துக் கலை நூல்...
₹143 ₹150
Publisher: கருப்புப் பிரதிகள்
இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...
₹210
Publisher: கருப்புப் பிரதிகள்
முப்பது நிறச் சொல்புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது..
₹257 ₹270
Publisher: கருப்புப் பிரதிகள்
மெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...
₹90 ₹95
Publisher: கருப்புப் பிரதிகள்
நாம் இதை நாவல் அல்லது நிவோலா அல்லது அற்பப் புனைவு அல்லது மத்திய தர வர்க்கத்தின் ஊசலாட்டம் என்று எப்படி அழைத்தாலும், தத்துவார்த்தப் பிரச்னையாக உள்ள ஒன்றைத் நவீன பொலிவியாவின் அரசியல் சமூகப் பின்னணியில் வைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஸ்பானிஷ் மொழியில் இந்தப் படைப்பு வெளிவந்தவுடன், பொலிவிய..
₹214 ₹225
Publisher: கருப்புப் பிரதிகள்
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் த..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
எச்சங்களாகத் தானிருக்கிறோம் நீங்களும் நானும். எழுதவேண்டும் என்ற எண்ணத்தினை உருவாக்கிய வாசகன் என்ற போர்வைக்குள்தான் நான், இன்னும் இருக்கிறேன். வாசிப்பும், அனுபவங்களும் உருவாக்கித் தந்த உணர்வுகளை, என்னால் இயன்ற வெளிப்படுத்தல் முறையொன்றைக் கையாண்ட போதில் அவை இந்தப் படைப்புக்களாகத் தங்களை வெளிப்படுத்திக..
₹57 ₹60