Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

கொலம்பசின் வரைபடங்கள் கொலம்பசின் வரைபடங்கள்
-5 %
கொலம்பசின் வரைபடங்கள்மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளின..
₹52 ₹55
சடையன் குளம்
-5 %
சடையன்குளம்தலித்துகளின் சுயமரியாதைக்கான வாழ்வையும் அதற்கான போராட்டங்களையும் அதற்கான போராட்டங்களையும் வரலாற்றின் அனுபவத் திரட்சி என்கிற பின்புலத்திலிருந்து படைப்பாக்கியுள்ளார் ஸ்ரீதர கணேசன்.தென் மாவட்டங்களில் நடத்தப்படும் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட எழுச்சியினையும், உட்..
₹285 ₹300
சாதி எதிர் வர்க்கம்
-4 %
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹67 ₹70
சாவுகளால் பிரலமான ஊர்
-4 %
‘வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்’ எனப் படிமங்களைப் கையாள நேர்ந்த தேசத்திலிருந்து அகதிச் சுமையோடு புலம்பெயர்ந்தோடிக் கொண்டிருக்கும் பெண்ணின் பெருமூச்சையும், வழித்தடங்களையும் “சாவுகளால் பிரபலமான ஊர்” கவிதைகளாய் நம்முன் வைக்கிறார் தர்மினி. இயக்கைகள் தரிக்க முனையும் நமக்கு வேர்களகற்றி வாழ்தல் எப்பட..
₹48 ₹50
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 1)
-5 %
சுயமரியாதை இயக்கப் பெண்கள் வரலாறு - சாதனை வரலாறு. சுயமரியாதை என்ற சொல்லின் முழுப் பொருளுடன், பெண் விடுதலையை மய்யப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர். இதெல்லாம் பழைய கதை என்று அலட்சியப்படுத்தினால் நாம் நிகழ் காலத..
₹105 ₹110
சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் (பாகம் 2)
-5 % Out Of Stock
பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சம..
₹124 ₹130
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
-5 %
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுய..
₹76 ₹80
ஜாதியற்றவளின் குரல் ஜாதியற்றவளின் குரல்
-5 %
ஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில்..
₹285 ₹300
ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை. வர்ணாஸ்ரம தர்மத..
₹170
Showing 61 to 72 of 134 (12 Pages)