Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

அது-இது-எது அது-இது-எது
-5 %
தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள். எழுதப்பட்ட வாக்கியங்களை விட உரையாடல் முக்கியமானது. விரிவான புரிதல்களை சாத்தியமாக்குவது. தமிழின் வரலாறு, இலக்கியம், சமூக அரசியல், நாடகம், பால் நிலை, புலம்பெயர்ச்சூழல், எனப் பல்வேறுபட்ட தளங்களில் இயங்கிவருகின்ற சிவத்தம்பி, சுபவீ, மௌனகுரு, வெண்ணிலா, ட..
₹62 ₹65
அத்தாங்கு அத்தாங்கு
-5 %
கட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர்  இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என:  நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும் ஒரு பகுதி மக்களின் வாழ்வை அவர..
₹57 ₹60
அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்
-5 %
நாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இதுவரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின்..
₹71 ₹75
அருந்ததியர்களாகிய நாங்கள்
-5 %
சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிப்புகளுக்கு உள்ளாகும் அருந்ததிய மக்களின் இருப்பைப் பற்றிப் பேசும் நூல் இது. சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அருந்ததிய மக்களின் உரிமைக் குரல்களை, உள்ஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் குழு..
₹38 ₹40
ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன
-5 % Out Of Stock
....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசுமித்ரவிடம்.செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்ட கவிதையை மனத் தடைகளிலிருந்து விடுவித்ததற்காக வசுவின் கவிதைஒகளை கொண்டாடலாம்...
₹52 ₹55
ஆண்பால் உலகு
-5 %
ஆண் மையங்கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்முறை அவதியை யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ஆண்டால் உலகு அருந்ததியின் முதல் நாவல்...
₹266 ₹280
இச்சா
-5 %
இச்சா(நாவல்) - ஷோபா சக்தி:“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்ல..
₹333 ₹350
Showing 13 to 24 of 150 (13 Pages)