Menu
Your Cart

கருப்புப் பிரதிகள்

என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் ..
₹ 210
ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்க..
₹ 210
பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹ 80
லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..
₹ 75
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹ 160
காசு ஒரு பிசாசுஇந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆ..
₹ 75
காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்க..
₹ 20
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்...
₹ 70
குடிமைகள்இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது...
₹ 200
Showing 25 to 36 of 90 (8 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.