Menu
Your Cart

கச்சத்தீவு யாருக்கு சொந்தம்

கச்சத்தீவு யாருக்கு சொந்தம்
New -4 %
கச்சத்தீவு யாருக்கு சொந்தம்
செ.திவான் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கச்சத்தீவு - அரை நூற்றாண்டுக் காலமாய் தமிழர் வாழ்வில் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரு பெயர். இதன் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எப்பொழுதும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை. ஆனால், உண்மையில் கச்சத்தீவின் வரலாறுதான் என்ன? அது யாருக்குச் சொந்தம் என்பன குறித்த சரியான புரிதலைப் பல்வேறு ஆதாரங்களுடன் இந்த நூலில் விளக்கி உள்ளார் வரலாற்று ஆய்வாளர் செ.திவான்.
Book Details
Book Title கச்சத்தீவு யாருக்கு சொந்தம் (Katchathevu yarukku sontham)
Author செ.திவான் (S.Diwan)
ISBN 9789347207327
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 40
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha