Menu
Your Cart

காற்றின் உள்ளொலிகள்

காற்றின் உள்ளொலிகள்
-5 % Out Of Stock
காற்றின் உள்ளொலிகள்
தமயந்தி (ஆசிரியர்)
₹380
₹400
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு நிலைமை சீர்பெறும் வரைக்கும், தமயந்தியும் என்னை உள்ளிட்ட வாசகர்கள் யாவரும் ரத்த சாட்சிகளாக மட்டுமே இருக்க முடியும். வாசகர்கள் ஒரு முக்கியமான எழுத்துக் கலைஞரோடு கைகுலுக்கப் போகிறார்கள். மிகவும் அருமையான தருணங்களை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள். - எழுத்தாளர் பிரபஞ்சன்
Book Details
Book Title காற்றின் உள்ளொலிகள் (Katrin ulloligal)
Author தமயந்தி (Dhamayanthi)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Mar 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
₹143 ₹150