Menu
Your Cart

கட்டபொம்மனின் கடைசி நாட்கள்

கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
New -5 %
கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
செ.திவான் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'வீரபாண்டிய கட்டபொம்மனின் கடைசி நாட்கள் என்கின்ற இந்தப் புத்தகம் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டதில் தொடங்கி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்கிறது. தற்கால ஆய்வாளர்களில் சிலர் கட்டபொம்மனைக் கொள்ளைக்காரனாகவும் கொடூர மனம் கொண்டவனாகவும் சித்தரித்துக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் கட்டபொம்மன் எத்தகையவன் என்பதை ஆங்கிலேயர் எழுதிய ஆவணங்கள் மூலம் சான்றுகளுடன் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர் செ.திவான்.
Book Details
Book Title கட்டபொம்மனின் கடைசி நாட்கள் (Kattapomman kadaisi natkal)
Author செ.திவான் (S.Diwan)
ISBN 97893427207341
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 60
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha