-5 %
காவேரி சமவெலியைக் கொல்லும் கச்சா எண்ணெய்
சா.காந்தி (ஆசிரியர்)
₹71
₹75
- Edition: 1
- Year: 2019
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிமிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காவேரி டெல்டாவில் பொதிந்திருக்கும் எண்ணெய் வளத்தைக் குறித்தும், அதனை எடுத்து கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்க துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்தும், இதன் காரணமாக நமது உணவுச் சமவெளியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் சதித்திட்டத்தினை அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார்.
எண்னெயின் பொருளாதாரம் குறித்தும். மக்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்டு இந்த புத்தகத்தினை எழுதியிருக்கிறார். நம் உணவுச் சமவெளியினை பாதுகாக்க நினைக்கிற அனைவரின் கையிலும் இருக்க வேண்டியது இந்த நூல்,
| Book Details | |
| Book Title | காவேரி சமவெலியைக் கொல்லும் கச்சா எண்ணெய் (kaveri) |
| Author | சா.காந்தி (Saa.Kaandhi) |
| Publisher | நிமிர் வெளியீடு (Nimir) |
| Pages | 112 |
| Year | 2019 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | தமிழக அரசியல், Essay | கட்டுரை |