Menu
Your Cart

காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம்
New -5 %
காவிரிப்பூம்பட்டினம்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்குச் சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியது. தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும், செல்வ வளமும், மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் எனக் கூறுதல் பொருந்தும். இன்றும் புகார் நகரத்தை ஓட்டிய கடற்பரப்பில் நான்கைந்து கல் தொலைவுவரை கட்டடங்களும், நீண்ட சுவர்களும் தட்டுப்படுவதாலும், இப்போதுள்ள ஊர்ப்பகுதியில் கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாயுள்ள நிலப்பகுதிகள் பல காணப்படுவதாலும் அவ்விடங்களை ஆராய்ந்தால் கடல்கொந்தளிப்பால் அழிக்கப்பட்ட நகரத்தையும், சித்திர மண்டபத்தையும் கண்டெடுக்கலாம் என்ற அரிய தகவல்களை உள்ளடக்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
Book Details
Book Title காவிரிப்பூம்பட்டினம் (Kaveri poompattinam)
Author தி வை சதாசிவப்பண்டாரத்தார்
ISBN 9789347207266
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 78
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha