Menu
Your Cart

கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி

கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி
-5 %
கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி
ராணிதிலக் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த பத்து வருடங்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றை எழுதுவதற்கான சாராம்சம், அவை, அவற்றைப் பற்றி எழுத வைத்ததுதான். இலக்கியத்தை வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறிய விவாதம் இத்தொகுதியில் உண்டு. சமகால எழுத்துக்கான ஊடகங்கள் எப்படி எழுத்தாளனை வதம் செய்கிறது என்பதைப் பற்றிய கட்டுரையும் இத்தொகுதியில் அடக்கம். இடுப்பில் கட்டியிருந்த துண்டு, நம்மை மீறி நம் குரல் வளையைச் சுற்றி இருக்கிறது. நம்மை நாமே காலி செய்துகொள்வதற்கான கருவியாக இன்றைய டிஜிட்டல் ஊடகங்களை மாற்றியும் விட்டோம். இக்கட்டுரைகள் எழுதும்போது இருந்த மனோநிலை, ஒரு தொகுதியாக்கி வாசிக்கும்போது, இன்னும் நாம் போலி வித்தையிலிருந்து மாறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
Book Details
Book Title கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி (Kavignan, Idaittharagan: Virpanaipradhinidhi)
Author ராணிதிலக் (Raanidhilak)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150