-5 %
சுயநலவாதியின் டைரியிலிருந்து
AJ ஃபிராங்க்ளின் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹190
₹200
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789349765375
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இறைவி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
*போயும் போவும் அம்மா சேலையையா தற்கொவைக்கு தேர்ந்தெடுப்பேன் அவன் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில், இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மரின் ஒவ்வொரு சேலையையும்.
கவிஞர் க்ரிஷ் பாலா
தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாதியாக பிறரால் அடையாளப்படுத்தப்படுவான். ஆனால் அவனே தன்னை ஒரு சுயநலவாதியென்று எழுதிய நாட்குறிப்பு ஒரு கவிதை தொகுப்பாக தம்மிடம்....
எழுத்தாளர் இனிதி
இக்கவிதை தொகுப்பு கவிஞர்களின் இயல்பான போக்கில் இருந்து மாறுபட்ட சிந்தனைகளோடு களம் இறங்குகிறது.
வாசகர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில்
எதார்த்தமான எதிர்பார்ப்புகள், அடிப்படை ஆசைகள், கடந்துவந்த ஏமாற்றங்கள், ஏற்றுப் பழகிய வலிகளின் கலவையாக இருக்கிறது இந்த 'சுயநலவாதியின் டைரி்"...
சுயநலவாதிகள் தான் சுயத்துடன் இருப்பார்கள் போலும்!
அனீஸ் ஃபாத்திமா (இறைவி)
'ஆறு மனிதர்களும் ஆறு தொலைபேசிகளும், சிக்னல், இதே உலகில் தான். அந்தரங்கம், நான் தான்' போன்ற கவிதைகளை வாசிக்கும்போது மனதில், நிற்பதோடு நீங்கா இடமும் பிடிக்கின்றன.
கவிஞர் சரண் பாபு
| Book Details | |
| Book Title | சுயநலவாதியின் டைரியிலிருந்து (சுயநலவாதியின் டைரியிலிருந்து) |
| Author | AJ ஃபிராங்க்ளின் |
| ISBN | 9789349765375 |
| Publisher | இறைவி வெளியீடு (IRAIVI VELIYEEDU) |
| Pages | 100 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |