-5 %
Out Of Stock
காதோரம்
சு.ஜெயகணேஷ் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹247
₹260
- Edition: 1
- Year: 2024
- Page: 180
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அவளின் காதோரம் சொல்ல நினைத்த கவிதைகளை எல்லாம் இந்த புத்தகத்தில் அவளுக்காக எழுதியுள்ளேன்.
என்னுடைய காதலுக்கும், காதலிக்கும் என்னால் என்ன செய்ய முடியும்..! அவளை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையில் அவளின் நினைவுகளை இப்புத்தகத்தில் சேகரித்து வைத்துள்ளேன். உண்மையாக நேசிக்கும் ஒருவன் எவ்வளவு உடைந்தாலும் காதலியை எப்பொழுதும் ஏசக்கூடாது..!
நீ எவ்வளவு உடைஞ்சு போனாலும் உன்னோட அன்பை மட்டும் கொடுத்துகிட்டு இரு.! அதுவே நிதர்சனமான காதல்.!
அவள் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுடைய காதல் அவளுடன் பயணித்து கொண்டே இருக்கும். அவள் இந்த புத்தகத்தை கட்டியணைத்து கொள்வாள். அவள் இந்த புத்தகத்தை முத்தமிட்டு கொள்வாள். கவிதையில் காதலிக்கும் அனைத்து காதலர்களுக்கும், தொலைவில் இருந்து காதலை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும், என்னுடைய அவளுக்கும் இந்த கவிதைகள் அனைத்தும் காதோரம் ஒலிக்கும்..! காலத்திற்கும் இவைகள் நிலைத்து நிற்கும்..!
கவிஞனின் மொழி அவளே கனிமொழி..!
| Book Details | |
| Book Title | காதோரம் (KADHORAM ) |
| Author | சு.ஜெயகணேஷ் |
| Publisher | Notionpress (Notionpress) |
| Pages | 180 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |