Menu
Your Cart

வனமல்லி

வனமல்லி
-5 % Available
வனமல்லி
ஏகாதசி (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும். "திசைகளைப் பொருட்படுத்தாமலும் காற்றை உடைக்காமலும் போகின்றன பறவைகள்" - ஏகாதசி
Book Details
Book Title வனமல்லி (VanaMalli)
Author ஏகாதசி (Aegadasi)
Publisher சமம் வெளியீடு (Samam veliyeedu)
Published On Oct 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 Release, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha