-5 %
வால்கா முதல் கங்கை வரை
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹532
₹560
- Year: 2018
- ISBN: 9789388050203
- Page: 446
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச்சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது, மனித சமுதாய வரலாற்றை அறியும் முனைப்பு கொண்டோருக்கும், வரலாற்றில் தேர்ச்சி கொள்ள விரும்புவோருக்கும் ஆகச்சிறந்த துணையாக நிற்கிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | வால்கா முதல் கங்கை வரை (volga-muthal-gangai-varai-new-century-book-house-) |
| Author | ராகுல் சாங்கிருத்தியாயன் (Ragul Sangiruthiyaayan) |
| Translator | யூமா வாசுகி (yoma vasuki) |
| ISBN | 9789388050203 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 446 |
| Year | 2018 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு |