Publisher: தன்னறம் நூல்வெளி
முன்பு
எனக்குத் தோன்றும்போதெல்லாம்
அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பது
வழக்கமாயிருந்தது
அது பாய்ந்துகொண்டிருந்தது.
தன்வழியில்
ஒருமுறை
வான்சூடிய பிறையைப் பேசியவாறு
தோல் மிதவையில்
அது
என்னை அழைத்துச்சென்றதும்
பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும்
ஞாபகமிருக்கிறது
அதன்பிறகு
எங்கள் சந்தி..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்னும் இத்தொகுப்பு இன வெறுப்புக்கும் வன்முறை அரசியலுக்கும் போருக்கும் எதிரான கவிதைகளைக் கொண்டிருக்கிறது. மதம், மொழி, இனம், தேசியம் என எந்தத் தரப்பையும் சாராத குரலை இந்தக் கவிதைகளில் கேட்கலாம். இக்கவிதைகள் துப்பாக்கிக்கு எதிரானவை. எல்லா விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரானவை..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எளிய விடயங்களை சமயங்களில்
எளிதாகவே இருக்கவிடுதல் நலம்.
எளிவந்த தன்மைதானே நம்மீது
இப்பிரபஞ்சத்தின் காருண்யம்!..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காதல், இருத்தலியல் வேதனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரசியல் எனப் பன்முகத்தன்மை வாய்ந்த பாப்லோ நெரூடா கவிதைகள், சலபதியின் நேர்த்தியான, நம்பகமான மொழிபெயர்ப்பில்.....
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான்.
கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன்.
வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110