Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
இத்தொகுப்பில் தனிமை குறித்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன..
₹160
தற்கொலை கவிதைகள்
-5 %
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் ப..
₹114 ₹120
தலைமுறைக்கு தீ வைத்தவர்கள்
-5 %
துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்..
₹133 ₹140
தவளை வீடு
-5 % Out Of Stock
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
தவளைக்கல் சிறுமி தவளைக்கல் சிறுமி
-5 %
குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்..
₹143 ₹150
தாகங்கொண்ட மீனொன்று: ரூமி
-5 %
ரூமிஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆ..
₹333 ₹350
தாகத்தின் சுழல் காற்று
-5 %
மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.வீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன. பற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுக..
₹114 ₹120
Showing 745 to 756 of 1361 (114 Pages)