Menu
Your Cart

கிளைக்கதை

கிளைக்கதை
New -5 %
கிளைக்கதை
சுரேஷ் பிரதீப் (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வைத்து எழுதப்பட்ட மற்றொரு படைப்பு என இதைச் சொல்லலாம்
Book Details
Book Title கிளைக்கதை (Kilaikkathai)
Author சுரேஷ் பிரதீப் (Suresh Piradheep)
ISBN 9789360762513
Publisher அழிசி பதிப்பகம் (Azhisi Pathippagam)
Pages 164
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha