Menu
Your Cart

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்
-5 %
கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்
ஜமாலன் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலக திரைப்பட ரசிகர்கள், பார்வையாளர்கள், விமர்ச்சகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய இயக்குனர்களிலில் முக்கியமானவர் தென்கொரிய திரைப்பட இயக்குனரான திரு. கிம் கி-டுக் அவர்கள். அசாத்திய துணிச்சலுடன் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மானுட உடல் கூறுகளையும் அதன்மீது நிகழ்த்தப்படும் அரசியலையும் அப்பட்டமாக போட்டு உடைப்பவை. தமிழில் அவருடைய படங்களை விரிவாக அலசும் நூல்கள் இதுவரையில் வெளிவரவில்லை. முதல் முறையாக இதுவரை கிம் கி-டுக் இயக்கிய அனைத்து திரைபடங்களையும் திறனாய்வு செய்து திரு. ஜமாலன் அவர்கள் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' எனும் நூலை எழுதியுள்ளார். அதனை நிழல் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
Book Details
Book Title கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் (/kim-ki-dukkin-cinematic-udalga)
Author ஜமாலன் (Jamaalan)
Publisher நிழல் வெளியீடு (Nizhal Publications)
Year 2013
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மௌனியின் இலக்கியாண்மை - ஜமாலன் :பெரும்பான்மையானா வாசிப்புகள் மௌனியின் சிறுகதைகளில் கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ நேர்த்தியையும் விரித்துரைப்பனவாக அமைந்திருக்கின்றன...
₹133 ₹140
குடியாண்மை சமூகம் (Civil Society) என்பது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக் கருத்தியலுடன் உறவு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் குடியாண்மைச் சமூகம் என்ற ஒன்று இங்குள்ள சனாதன வருண சாதியச் சமூகத்தை உடைத்து உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பு அல்ல என்பதை இந்நூல் புரியவைக்க முயல்கின்றது. இந்தி..
₹361 ₹380
தமிழின் திறனாய்வு மரபில் நவீனக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு சட்டகத்தை இந்நூல் முன்வைக்கிறது. ரசனைத் திறனாய்வு மரபில் ஊறிய தமிழ் இலக்கயப் பரப்பில், அறிவுவாதக் கோட்பாட்டுத் திறனாய்வைப் புதிய கோட்பாடுகளுடன் முன்வைக்கிறது இந்நூல்...
₹238 ₹250