Menu
Your Cart

எரியும் பனிக்காடு

எரியும் பனிக்காடு
எரியும் பனிக்காடு
எரியும் பனிக்காடு
எரியும் பனிக்காடு
எரியும் பனிக்காடு
பி.எச்.டேனியல் (ஆசிரியர்), இரா.முருகவேள் (தமிழில்)
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) - தமிழில்- இரா.முருகவேள்:

இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது.

Book Details
Book Title எரியும் பனிக்காடு (eriyum-panikadu)
Author பி.எச்.டேனியல் (p.h.deniel)
Translator இரா.முருகவேள் (R.Murugavel)
ISBN 9788194181057
Publisher ஐம்பொழில் பதிப்பகம் (Imbozhil Publications)
Pages 335
Published On Jan 2014
Year 2017
Edition 11
Format Paper Back
Category Novel | நாவல், History | வரலாறு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்- சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் :ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்...
₹333 ₹350
மிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும..
₹219 ₹230
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - இரா.முருகவேல் :அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்...
₹266 ₹280
முகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..
₹428 ₹450