Menu
Your Cart

சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா

சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா
பாசெல்லி லோன்னீ (ஆசிரியர்)
₹119
₹125
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர் ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம். மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி ? பேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்படி? எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது ? பிரஸெண்டேஷன் தயாரிப்பது எப்படி? தம் பேச்சு மற்றவர்களை வசீகரிக்கிறதா என்பதை எப்படிக் தெரிந்துகொள்வது ? யாருக்காகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதை எப்படி முடிவுசெய்வது ? நிறந்த பேச்சாளராக மாறுவது எப்படி என்று 36 ஆண்டுகளாக நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள், வல்லுனர்கள் என்று பலருக்கும் பயிற்சியளித்து வரும் ஜேம்ஸ் ஓரூர்க்கின் இந்தப் புத்தகம் உலகம் முழுவதிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
Book Details
Book Title சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா (Sirantha Pechalaraga Success Formula)
Author பாசெல்லி லோன்னீ (Paaselli Lonnee)
ISBN 9788131730416
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 199
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author