Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
-5 %
இந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கெ..
₹209 ₹220
இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07)
-5 % Out Of Stock
இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர..
₹1,045 ₹1,100
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் (தொகுதி 1)
-5 % Out Of Stock
சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவ..
₹466 ₹490
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 2
-5 % Out Of Stock
இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் எனும் போது, நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது சிந்தனையின் நிழல். காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவைப்படுவது போல் படைப்பாளிக்கு ஒரு வாசகன் தேவை. "நான் எனக்காக எழுதுகின்றேன்" என்று சொல்வதெல்லாம், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இலக்கியம், மனிதன் சமுத..
₹494 ₹520
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
-5 %
இந்திரா பார்த்தசரதியின் அனைத்து நாடகங்களையும் கொண்ட முழுத் தொகுப்பு இது. இந்தக் கணம் பார்த்து, அடுத்தக் கணம் நினைவை விட்டு அகன்றுவிடும் நாடகங்கள் மலிந்த காலத்தில், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் தன்மை கொண்டது, இந்நாடகங்களின் தனிச்சிறப்பு. தமது ‘ராமானுஜர்' நாடகத்துக்காகப் பெருமைக்குறிய சரஸ்வதி சம்மா..
₹665 ₹700
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
-5 %
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..
₹190 ₹200
இந்து மதம்: நேற்று இன்று நாளை
-5 % Out Of Stock
இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்... இந்துத்துவம் = இந்துமதம் மைனஸ் சாதிக் கொடு..
₹190 ₹200
இந்துத்துவ அம்பேத்கர்
-5 % Out Of Stock
சாதி ஒழிய இந்து மதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட ச..
₹143 ₹150
இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?
-5 % Out Of Stock
இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?‘இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும்  தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவித்து பெளத்தம் தழுவச் செய்தவருமான அண்ணல் அம்பேத்கரை ஓர் இந்துத்துவ வாதியாக நிறுவ முயலும் வன்மத்துக்கு  எதிர்வினையாக எழுதப்பட்..
₹209 ₹220
இனி இது சேரி இல்லை
-5 %
நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முன..
₹119 ₹125
Showing 193 to 204 of 1159 (97 Pages)