Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

உறவு பேணலாமா
-5 %
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல். மனித உறவுகள் சுமூகமாக இருந்துவிட்டால் என்ன நன்மை? பள்ளியில் படிக்கும் மாணவனோடு சண்ட..
₹76 ₹80
உறவுகள் மேம்பட
-5 % Out Of Stock
கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை சாத்தியம்? அன்பு குறையாமல் உபசரிக்கும் கணவன்/மனைவி. பாசத்தைப் பொழியும் குழந்தைகள். பிரச்னை என்றவுடன் ஓடிஒளியாமல் ஓடிவந்து அரவணைக..
₹181 ₹190
உறுதி மட்டுமே வேண்டும்
-5 %
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்ற..
₹124 ₹130
உலக அதிசயங்கள்
-4 % Out Of Stock
அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா. . தாஜ் மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றத..
₹48 ₹50
உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்
-5 %
சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந..
₹233 ₹245
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு
-4 %
தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெரும..
₹48 ₹50
உலகம் உன் வசம்!
-5 %
வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..
₹119 ₹125
உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
-5 %
• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள். • ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப..
₹233 ₹245
உலோகம்
-5 % Out Of Stock
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று..
₹171 ₹180
Showing 265 to 276 of 1166 (98 Pages)