Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

கட்சி ஆட்சி மீட்சி
-5 %
பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள..
₹195 ₹205
கணித மேதை ராமானுஜன்
-5 % Out Of Stock
இவ்வளவு பெரிய கணித மேதை தானாகவே கணிதத்தைக் கற்றுக்கொண்டார் என்பது நம்ப முடியாத ஆச்சரியம். கல்லூரியில் கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவியவர் ராமானுஜன் என்பது கூடுதல் ஆச்சரியம். ‘நம்பர் தியரி’ என்ற கணிதத் துறையில் அவர் செய்த ஆராய்ச்சிகள், இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைத் த..
₹57 ₹60
கண்ணதாசன்: காலத்தின் வெளிப்பாடு
-5 %
கண்ணதாசனின் இசைவு நிலை எதிர்ப்பு நிலை, குளறுபடிகள் கூர்த்த அறிவு வளர்ச்சி தேக்கம், காலத்தின் வித்தான அவரைக் காலம் போற்றி வளர்த்த விதம் ஆகிய அனைத்தும் ஓடுகிற ஓட்டத்தில் அழகும், விறுவிறுப்புமாக தர்க்கபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் கண்ணதாசனை நன்கு அறிந்தவர்...
₹214 ₹225
கதவைத் திற காசு வரட்டும்!
-5 % Out Of Stock
பேராசை பெருநஷ்டம். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே. கிடைத்ததை வைத்துக்கொண்டு திருப்தியாக இருக்கப் பழகிக்கொள். இப்படி பல அட்வைஸ்களை வாரி வழங்க ஆயிரம் பேர் கிடைப்பார்கள். பிசினஸா, அதெல்லாம் உனக்குச் சரிவராது. பங்குச் சந்தையா, அதில் ரிஸ்க் அதிகம். மாதா மாதம் சம்பளம் வாங்கிக்-கொண்டு நிம்மதியாக வாழ்க..
₹143 ₹150
கதைகளின் வழியே ஜென்
-5 % Out Of Stock
கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்...
₹190 ₹200
கனவுத் தொழிற்சாலை
-5 %
‘கனவுத் தொழிற்சாலை’ 1979-ல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. சினிமா உலகத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. புகழ் வெளிச்சத்தின் உச்சத்திலிருந்து வீழ்ந்து விடுவோமோ என்று பயப்படும் சூப்பர் ஸ்டார் அருண், அவனை விரும்பும் சக நடிகை ப்ரேமலதா, ஒரு வரி வசனம் பேசும் வாய்ப்புக்காக அல்லாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ..
₹418 ₹440
கன்னிநிலம்
-5 % Out Of Stock
நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில ..
₹190 ₹200
கமல்
-5 %
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை. கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்..
₹342 ₹360
கமிஷனருக்குக் கடிதம்
-5 %
காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதின் மூலம் சமூகத்துக்கு சேவை செய்யலாம் என்கிற தணியாத தாகத்துடன் பெங்களூர் காவல்துறையில் சேருகிறார் ஓர் இளம் பெண். அவளின் மென்மையான மனத்தை தாக்கும் அதிர்ச்சிகள், காதல்கள் கடந்து கடமையாற்றும் விதத்தை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்த பரபரப்பு நாவல்...
₹214 ₹225
கம்ப ராமாயணம்
-5 %
கம்பனை முன்னமேயே கற்றவர்க்கு இது ஒரு ‘கையேடு’. இனி கற்பவர்க்கு இது ஒரு ‘கைவிளக்கு’. *** கம்பன் கல்லாத கலையும் வேதக்கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்ப நாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குலையாமல் தகத்தகாயமாய்த் துலங..
₹380 ₹400
Showing 349 to 360 of 1166 (98 Pages)