Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
-5 % Out Of Stock
தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன?..
₹261 ₹275
தற்கொலை: தடுப்பது எப்படி?
-5 %
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 2 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வயது, சாதி, மதம், வர்க்கம், பாலினம் என்று எந்தப் பேதமும் இன்றி இவ்வளவு பேர் தற்கொலையை நாடுவது குடும்பத்துக்கு, சமூகத்துக்கு, ஏன் தேசத்துக்கே ஓர் அபாயகரமான போக்கு. உலகம் தழுவிய அளவில் விரிந்திருக்கும் இந்த..
₹114 ₹120
தற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங்
-5 %
ஒரே சமயத்தில் பிரதமர் அலுவலகத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விற்பனை ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம் இது. உண்மையல்ல, வெறும் கதை என்று உதறித் தள்ளியது பிரதமர் அலுவலகம். ஆனால் மற்றவர்களோ, தனிப்பட்டமுறையில் மன்மோகன் சிங் பற்றியும் அவருடைய ஆட்சி பற்றியும் உள்ளது உள்ளபடிச் சொல்லும் முதல் ந..
₹380 ₹400
தலாய் லாமா : அரசியலும் ஆன்மிகமும்
-5 %
உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்!..
₹109 ₹115
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?
-5 %
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா? நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா? தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா? தலித்களிலே அரசியல் த..
₹128 ₹135
தலித்துகள்: நேற்று இன்று நாளை
-5 %
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்..
₹214 ₹225
தலைசுற்றல் தவிர்ப்போம் - வெர்டிகோ
-5 % Out Of Stock
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் வெர்டிகோவால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் தங்களுடைய பிரச்னை வெர்டிகோ என்பதை உணராமலேயே வெவ்வேறு மருந்துகளை உட்கொண்டு பலன் கிடைக்கும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முதலில் சரியான பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி வெர்டிகோவைக் கண்டறிய-வேண்டியது அவ..
₹95 ₹100
தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
தலைமை பதவி என்பது என்ன? அதை எப்படி அடைவது? உடன் பணிபுரிபவர்களை நிர்வகிப்பது எப்படி? சவால்களை, பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி? வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி? உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி? சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ..
₹119 ₹125
தள்ளு : மோட்டிவேஷன்
-5 %
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி?..
₹152 ₹160
Showing 649 to 660 of 1183 (99 Pages)