Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

நம்பர் 1 மார்க்கெட்டிங் (புத்தம் புது ஃபார்முலாக்கள்)
-5 % Out Of Stock
* தரமான உங்கள் தயாரிப்புகளில் பெரும்பாலானவை சுமாரான வெற்றியைத்தான் பெற்றிருக்கின்றனவா? * சில படு தோல்வி அடைந்துவிட்டனவா? * விளம்பரத்துக்காகச் செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிவிட்டதா? * வாடிக்கையாளர்கள் உங்கள் பொருளில் திருப்தி அடைந்த பிறகும் வேறு நிறுவனத்துக்குத் தாவிடுகிறார்களா? மார்க்கெட்ட..
₹143 ₹150
நம்மால் முடியும்
-5 % Out Of Stock
இந்தப் புத்தகம் வெளிவந்து மூன்று மாதங்களில் அதிபர் தேர்தலுக்கான தன் பிரசாரத்தைத் தொடங்கினார் பராக் ஒபாமா. அதற்குப் பிறகு நடந்தது, வரலாறு...
₹285 ₹300
நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி
-5 % Out Of Stock
இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சமகால அரசியல் தலைவர்கள், அதிகார வர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அய..
₹380 ₹400
நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
-5 % Out Of Stock
மோடியின் பெயரை உச்சரிக்கும்போதே வெள்ளமாகக் குவியத் தொடங்கும் ஆதரவும் புயல்போல் வலுத்து வரும் எதிர்ப்புகளும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் உண்மை ஒன்றுதான். மோடியை ஒருவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். நிச்சயம் புறக்கணித்துவிடமுடியாது. இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கா..
₹57 ₹60
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
-5 % Out Of Stock
நீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று: ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம், அதற்காக உழைக்கும் விருப்பம், நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம். நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது, எப்படி? உங்களுக்குத் தமிழ் மொழியில..
₹570 ₹600
நலம் தரும் வைட்டமின்கள்
-5 %
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில் தென்படும் ஒவ்வொன்றும் நமக்கு அதிசயம்தான். ஒவ்வொன்றும் ஒரு புதிரும்கூட. சூரியன், அதைச் சுற்றி வட்டமிடும் கோள்கள், ஏகப்பட்ட துண..
₹190 ₹200
நல்ல தமிழில் எழுதுவோம்
-5 %
தமிழ் இலக்கணத்தை இதைவிட எளிமையாகவும் இனிமையாகவும் ஒருவராலும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. 'என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது என்று நினைக்கிறேன், ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன். அதுதான் இ..
₹261 ₹275
நல்லதாக நாலு வார்த்தை
-5 %
பணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்? என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டி..
₹162 ₹170
நவீன இந்தியாவின் சிற்பிகள்
-5 %
தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி..
₹570 ₹600
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
-5 % Out Of Stock
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது...
₹418 ₹440
நாகம்மாவா
-5 %
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்க..
₹76 ₹80
நாட்டுக் கணக்கு
-5 %
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம்..
₹261 ₹275
Showing 709 to 720 of 1166 (98 Pages)