Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
-5 % Out Of Stock
பில் கேட்ஸின் வருகைக்கு முன்னால், மென்பொருள் துறை நான்கு கால்களால் தவழ்ந்துகொண்டு இருந்தது. புரோகிராம் எழுதிச் சம்பாதிக்கப்போகிறேன் என்று யார் சொன்னாலும் வாய்விட்டுச் சிரித்தார்கள். பில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத்..
₹190 ₹200
பிளஸ் 2 வுக்குப் பிறகு
-5 %
பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றமடையாத பெற்றோர்களும் கிடையாது...
₹143 ₹150
பிளாக் பியூட்டி
-3 % Out Of Stock
அன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி. அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக்..
₹29 ₹30
பீரங்கிப் பாடல்கள்
-5 % Out Of Stock
கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற "Lanthan Batheriyile Luthiniyakal" நாவல் முதல்முறையாக இப்போது தமிழில். 1951ல் தொடங்கி 1967 வரையிலான ஜெசிக்காவின் பதினாறு ஆண்டுகால வாழ்க்கை என்று இந்நாவலைச் சுருக்கமாக அழைக்கலாமா? அல்லது கம்யூனிஸ்டுகளும் பாதிரிமார்களும் தச்சர்களும் சமையல்காரர்களும் பள்ளிக்கூட ஆசிரிய..
₹428 ₹450
பீர்பால்
-4 % Out Of Stock
கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு ‘பீர்பால்’ என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்!..
₹24 ₹25
புகார் நகரத்துப் பெருவணிகன்
-5 %
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை. நம் வரலாற்றில் உள்ள வெற்றிடங்களைக் கற்பனையைக் கொண்டு அழகாக நிரப்ப முயலும் கதையும்கூட. கற்பனையும் வரலாறும் இத்தனை அழகாக, இவ்வளவு நெருக்கமாக இதுவரை ஒன்றையொன்று தழுவிக்கொண்டதில்லை. இதில் மன்னர்..
₹380 ₹400
புதன்
-3 % Out Of Stock
சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் எப்படிப் பட்டது? புதன் கிரகத்தில் இரவு, பகல் உண்டா? புதன் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடியுமா? புதன் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல முடியுமா? புதனில் காற்று மண்டலம் உண்டா? சந்திரன், எரிமலை போன்றவை புதனுக்கு உண்டா? புதன் கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு..
₹29 ₹30
புதிய கனவுகள் புதிய இந்தியா
-5 %
மகாத்மா காந்தி கனவு கண்டதுபோல், இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான மாபெரும் இடைவெளி என்றைக்கு மறையும்? கடைக்கோடி ஏழைக்கு தேசத்தின் வளர்ச்சிகள் என்றைக்குப் போய்ச் சேரும்? ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் கண்ணீரும் என்றைக்குத் துடைக்கப்படும்? மாபெரும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான வழிகளை நேர்மையாக, துணிச்சல..
₹385 ₹405
புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?
-5 %
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை – 2020 வடி..
₹166 ₹175
புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்
-5 % Out Of Stock
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது...
₹309 ₹325
Showing 853 to 864 of 1183 (99 Pages)